மரண அறிவித்தல்

In loving memory of
Selvaratnam Veerasingam
Age 88June 25, 1927 – June 24, 2016
- Born in
- Kuppilan
- Lived in
- Colombo Wellawatta
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். குப்பிளான் தெற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட செல்வரத்தினம் வீரசிங்கம் அவர்கள் 24-06-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வீரசிங்கம்(மயிலிட்டி ஆஸ்பத்திரி முன்னாள் ஊழியர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
இராசமணி, தங்கவடிவேல்(முன்னாள் ஆய்வுகூட ஊழியர்- யாழ். வைத்தியசாலை), காலஞ்சென்ற சிவமணி, சக்திவேல், பரமசிவம், சுந்தரலிங்கம், காலஞ்சென்ற சந்திரலிங்கம் ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-06-2016 திங்கட்கிழமை அன்று கொழும்பில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

