மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்வரத்தினம் வீரசிங்கம்
வயது 8825 ஜூன், 1927 – 24 ஜூன், 2016
- பிறந்த இடம்
- குப்பிளான்
- வாழ்ந்த இடம்
- வெள்ளவத்தை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். குப்பிளான் தெற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட செல்வரத்தினம் வீரசிங்கம் அவர்கள் 24-06-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வீரசிங்கம்(மயிலிட்டி ஆஸ்பத்திரி முன்னாள் ஊழியர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
இராசமணி, தங்கவடிவேல்(முன்னாள் ஆய்வுகூட ஊழியர்- யாழ். வைத்தியசாலை), காலஞ்சென்ற சிவமணி, சக்திவேல், பரமசிவம், சுந்தரலிங்கம், காலஞ்சென்ற சந்திரலிங்கம் ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-06-2016 திங்கட்கிழமை அன்று கொழும்பில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

