மரண அறிவித்தல்

In loving memory of
Selvaratnarajah Leelavathy
Age 80May 18, 1936 – March 19, 2017
- Born in
- Point Pedro
- Lived in
- Point Pedro
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வரட்ணராஜா லீலாவதி அவர்கள் 19-03-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற விசுவலிங்கம், தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற செல்வரட்ணராஜா அவர்களின் பாசமிகு மனைவியும்,
செல்வரஞ்சினி(சுவிஸ்), செல்வதி(ஆசிரியை- கும்புறுப்பிட்டி மெதடிஸ் மிசன் தமிழ் கலவன் பாடசாலை), செல்வமலர், செல்வநந்தினி(ஆசிரியை- நிலாவெளி கைலேஸ்வரா கல்லூரி), சிறீகிருஸ்ணராஜா(கனடா), செல்வராணி(நெதர்லாந்து), செல்வஜோதி(கனடா), மாதவராஜா(டென்மார்க்), பாமதி(ஆசிரியை- வடமராட்சி இந்து மகளிர் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
விமலநாதன், காலஞ்சென்ற கமலநாதன், சிறீரங்கநாதன், காலஞ்சென்ற கலாவதி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காண்டீபன், காலஞ்சென்றவர்களான பிறேமறட்ணம், தவராசா, மற்றும் முரளிதரன்(அதிபர்- நிலாவெளி றோ. க. த. க. பாடசாலை) ஜெயந்தினி, ரவீந்திரன், லோகனந்தராசா, சுதர்சினி, ஜெயரூபன் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 23-03-2017 வியாழக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் சுப்பர்மடம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

