ஆறுதல்

மரண அறிவித்தல்

செல்வரட்ணராஜா லீலாவதி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

செல்வரட்ணராஜா லீலாவதி

வயது 8018 மே, 1936 – 19 மார்ச், 2017

பிறந்த இடம்
பருத்தித்துறை
வாழ்ந்த இடம்
பருத்தித்துறை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வரட்ணராஜா லீலாவதி அவர்கள் 19-03-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற விசுவலிங்கம், தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற செல்வரட்ணராஜா அவர்களின் பாசமிகு மனைவியும்,

செல்வரஞ்சினி(சுவிஸ்), செல்வதி(ஆசிரியை- கும்புறுப்பிட்டி மெதடிஸ் மிசன் தமிழ் கலவன் பாடசாலை), செல்வமலர், செல்வநந்தினி(ஆசிரியை- நிலாவெளி கைலேஸ்வரா கல்லூரி), சிறீகிருஸ்ணராஜா(கனடா), செல்வராணி(நெதர்லாந்து), செல்வஜோதி(கனடா), மாதவராஜா(டென்மார்க்), பாமதி(ஆசிரியை- வடமராட்சி இந்து மகளிர் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

விமலநாதன், காலஞ்சென்ற கமலநாதன், சிறீரங்கநாதன், காலஞ்சென்ற கலாவதி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காண்டீபன், காலஞ்சென்றவர்களான பிறேமறட்ணம், தவராசா, மற்றும் முரளிதரன்(அதிபர்- நிலாவெளி றோ. க. த. க. பாடசாலை) ஜெயந்தினி, ரவீந்திரன், லோகனந்தராசா, சுதர்சினி, ஜெயரூபன் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 23-03-2017 வியாழக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் சுப்பர்மடம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.