மரண அறிவித்தல்

In loving memory of
Selvaturai Kesavarajan
Age 79February 8, 1938 – October 31, 2017
- Born in
- Manipay
- Lived in
- Vaddukoddai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், வட்டுக்கோட்டையை வதிவிடமாகவும் கொண்ட செல்வதுரை கேசவராஜன் அவர்கள் 31-10-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்வதுரை(ஆசிரியர்), சிரோன்மணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற விநாயகமூர்த்தி(ஆசிரியர்), வைரரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சுபத்திராதேவி(முன்னாள் ஆசிரியை- யாழ்ப்பாணக் கல்லூரி) அவர்களின் பாசமிகு கணவரும்,
தக்சாயினி(ஆசிரியை- யாழ்ப்பாணக் கல்லூரி), வரப்பிரதன்(முன்னாள் விரிவுரையாளர்- பேராதனை பல்கலைகழகம்(யாழ்ப்பாணம்), அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற சத்தியசீலன்(முன்னாள் உத்தியோகத்தர்- இறைவரித் திணைக்களம்(இலங்கை), பரமேஸ்வரி(அன்ரு), காலஞ்சென்ற செல்வமணி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
தவசேகர்(விரிவுரையாளர்- ஆசிரியர் கலாசாலை, கோப்பாய்), லாகினி(முன்னாள் விரிவுரையாளர்- பேராதனை பல்கலைகழகம்(யாழ்ப்பாணம்), அவுஸ்திரேலியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான கணேஸ்பரன்(முன்னைநாள் யாழ். மாவட்டநீதிமன்ற பிரதம பதிவாளர்), ஜெகதாம்பிகை(முன்னாள் சங்கீத ஆசிரியர் மானிப்பாய் மகளிர் கல்லூரி) மற்றும் கமலாம்பிகை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சியாமளா(சங்கீத ஆசிரியர்- கனடா), சந்திரிக்கா(சங்கீத ஆசிரியர் சென். அன்ஸ் றோமன் கத்தோலிக்க பாடசாலை- மானிப்பாய்), ஜீவகன்(கனடா), சபேசன்(நியூசிலாந்து), பிரதாபன்(நியூசிலாந்து), திலீபன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சத்தியகுமார்(ஜெர்மனி), ஜெகத்குமார்(நோர்வே), வாசுகி(கனடா), ஈஸ்வரகுமார்(லண்டன்), கெளரிகுமார்(நோர்வே) ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
கேசிகன், ஜக்சியா, அக்சயா, வினோத் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-11-2017 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 09:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:30 மணியளவில் வழுக்கையாறு மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டுமுகவரி:
சாந்தி நிவாசம்,
பிராத வீதி,
வட்டுக்கோட்டை,
யாழ்ப்பாணம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

