ஆறுதல்

மரண அறிவித்தல்

செல்வதுரை கேசவராஜன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

செல்வதுரை கேசவராஜன்

பழைய மாணவர்- மானிப்பாய் இந்து கல்லூரி, முன்னாள் ஆசிரியர்- மாத்தளை சென். தோமஸ் கல்லூரி, கம்பளை சகீறா கல்லூரி, யாழ். மத்திய கல்லூரி, மானிப்பாய் இந்து கல்லூரி, முன்னாள் அதிபர்- மானிப்பாய் இந்து கல்லூரி, மருதனாமடம் கொத்தணி முன்னாள் அதிபர், முன்னாள் உறுப்பினர்- மானிப்பாய் பாரிஸ் லயன்ஸ் கழகம், முன்னாள் நிர்வாக உறுப்பினர்- மருதடிப்பிள்ளையார் கோவில்

வயது 798 பிப்ரவரி, 1938 – 31 அக்டோபர், 2017

பிறந்த இடம்
மானிப்பாய்
வாழ்ந்த இடம்
Vaddukoddai

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், வட்டுக்கோட்டையை வதிவிடமாகவும் கொண்ட செல்வதுரை கேசவராஜன் அவர்கள் 31-10-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்வதுரை(ஆசிரியர்), சிரோன்மணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற விநாயகமூர்த்தி(ஆசிரியர்), வைரரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சுபத்திராதேவி(முன்னாள் ஆசிரியை- யாழ்ப்பாணக் கல்லூரி) அவர்களின் பாசமிகு கணவரும்,

தக்சாயினி(ஆசிரியை- யாழ்ப்பாணக் கல்லூரி), வரப்பிரதன்(முன்னாள் விரிவுரையாளர்- பேராதனை பல்கலைகழகம்(யாழ்ப்பாணம்), அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற சத்தியசீலன்(முன்னாள் உத்தியோகத்தர்- இறைவரித் திணைக்களம்(இலங்கை), பரமேஸ்வரி(அன்ரு), காலஞ்சென்ற செல்வமணி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

தவசேகர்(விரிவுரையாளர்- ஆசிரியர் கலாசாலை, கோப்பாய்), லாகினி(முன்னாள் விரிவுரையாளர்- பேராதனை பல்கலைகழகம்(யாழ்ப்பாணம்), அவுஸ்திரேலியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான கணேஸ்பரன்(முன்னைநாள் யாழ். மாவட்டநீதிமன்ற பிரதம பதிவாளர்), ஜெகதாம்பிகை(முன்னாள் சங்கீத ஆசிரியர் மானிப்பாய் மகளிர் கல்லூரி) மற்றும் கமலாம்பிகை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சியாமளா(சங்கீத ஆசிரியர்- கனடா), சந்திரிக்கா(சங்கீத ஆசிரியர் சென். அன்ஸ் றோமன் கத்தோலிக்க பாடசாலை- மானிப்பாய்), ஜீவகன்(கனடா), சபேசன்(நியூசிலாந்து), பிரதாபன்(நியூசிலாந்து), திலீபன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சத்தியகுமார்(ஜெர்மனி), ஜெகத்குமார்(நோர்வே), வாசுகி(கனடா), ஈஸ்வரகுமார்(லண்டன்), கெளரிகுமார்(நோர்வே) ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

கேசிகன், ஜக்சியா, அக்சயா, வினோத் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 03-11-2017 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 09:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:30 மணியளவில் வழுக்கையாறு மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டுமுகவரி:
சாந்தி நிவாசம்,
பிராத வீதி,
வட்டுக்கோட்டை,
யாழ்ப்பாணம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.