மரண அறிவித்தல்

Selvyn Mahendran Nadaraja
Age 63
- Born in
- Colombo Wellawatta
- Lived in
- Colombo Wellawatta, Sevran
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகொழும்பு வெள்ளவத்தையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Sevran ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்வின் மகேந்திரன் நடராஜா அவர்கள் 26-04-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நடராஜா, எஸ்தர் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கணபதிபிள்ளை, பூமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கௌசலா(தேவி) அவர்களின் அன்புக் கணவரும்,
றோஸ்லின், றொஜே ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற கிருசாந்தா மனோகரன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற கார்மலின் மகேஸ்வரி(பிரான்ஸ்), லொய்ட்ரவீந்திரன்(ஜேர்மனி), ஜெரால்ட் பிரபாகரன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
செல்வராஜா, காலஞ்சென்றவர்களான அழகரட்ணம், சறோ, ரூபன் மற்றும் ராஜேஸ்வரி, சுசிலா, சற்குணா, கிருபாலினி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
3 allée corot,
93270 Sevran,
France.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

