மரண அறிவித்தல்

செல்வின் மகேந்திரன் நடராஜா
வயது 63
- பிறந்த இடம்
- வெள்ளவத்தை
- வாழ்ந்த இடம்
- வெள்ளவத்தை, Sevran
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககொழும்பு வெள்ளவத்தையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Sevran ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்வின் மகேந்திரன் நடராஜா அவர்கள் 26-04-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நடராஜா, எஸ்தர் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கணபதிபிள்ளை, பூமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கௌசலா(தேவி) அவர்களின் அன்புக் கணவரும்,
றோஸ்லின், றொஜே ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற கிருசாந்தா மனோகரன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற கார்மலின் மகேஸ்வரி(பிரான்ஸ்), லொய்ட்ரவீந்திரன்(ஜேர்மனி), ஜெரால்ட் பிரபாகரன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
செல்வராஜா, காலஞ்சென்றவர்களான அழகரட்ணம், சறோ, ரூபன் மற்றும் ராஜேஸ்வரி, சுசிலா, சற்குணா, கிருபாலினி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
3 allée corot,
93270 Sevran,
France.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

