Aruthal

மரண அறிவித்தல்

Photo of Senathirajah Tharmalingam

In loving memory of

Senathirajah Tharmalingam

Age 80October 7, 1937 – August 23, 2018

Born in
Kalviyangadu
Lived in
Urumpiray, London

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், உரும்பிராயை வதிவிடமாகவும், லண்டனை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சேனாதிராஜா தர்மலிங்கம் அவர்கள் 23-08-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சேனாதிராஜா விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற சாவித்திரி அவர்களின் அன்புக் கணவரும்,

லதா, ராஜமோகன், சிவமோகன், விஜயலதா, ஜெயமோகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பரமேஸ்வரி, வசந்தாதேவி, சரஸ்வதி, பராசக்தி, தர்மகுலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிறிகனகசபை, லேககுமாரி, சந்திரா, நித்தியானந்தன், அனுஷா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தர்மலிங்கம், ராணி, காலஞ்சென்ற பவாணி, நாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சியாமளன், கீர்த்தனா, பிரிதிக்‌ஷா, ஆகாஷ், அஜய், அர்ச்சனா ஆகியோரின் பாசமிகு அம்மப்பாவும்,

யசிக்கா, ஜொனர்தன், பிரவீன், பிரீத்தி, துளசி(விசாலாட்சி), ஆதவன் ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.