மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சேனாதிராஜா தர்மலிங்கம்
இளைப்பாறிய பொலிஸ் உத்தியோகத்தர்
வயது 807 அக்டோபர், 1937 – 23 ஆகஸ்ட், 2018
- பிறந்த இடம்
- கல்வியங்காடு
- வாழ்ந்த இடம்
- உரும்பிராய், London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், உரும்பிராயை வதிவிடமாகவும், லண்டனை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சேனாதிராஜா தர்மலிங்கம் அவர்கள் 23-08-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சேனாதிராஜா விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற சாவித்திரி அவர்களின் அன்புக் கணவரும்,
லதா, ராஜமோகன், சிவமோகன், விஜயலதா, ஜெயமோகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பரமேஸ்வரி, வசந்தாதேவி, சரஸ்வதி, பராசக்தி, தர்மகுலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிறிகனகசபை, லேககுமாரி, சந்திரா, நித்தியானந்தன், அனுஷா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தர்மலிங்கம், ராணி, காலஞ்சென்ற பவாணி, நாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சியாமளன், கீர்த்தனா, பிரிதிக்ஷா, ஆகாஷ், அஜய், அர்ச்சனா ஆகியோரின் பாசமிகு அம்மப்பாவும்,
யசிக்கா, ஜொனர்தன், பிரவீன், பிரீத்தி, துளசி(விசாலாட்சி), ஆதவன் ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

