31ம் நாள் நினைவஞ்சலி

In loving memory of
Senivasakam Paramsothy
Age 72July 13, 1943 – May 4, 2016
- Born in
- Alaveddi
- Lived in
- Alaveddi
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அளவெட்டி டச்சு வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சீனிவாசகம் பரஞ்சோதி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
மாதம் ஒன்றல்ல ஓராயிரம்
ஆண்டுகள் சென்றாலும்!
எம் குலத்தின் விருட்சமாகி
அன்புக்கு இலக்கணமாய் நின்ற
உங்கள் நினைவு எம்மை விட்டு நீங்காது.
உங்கள் பிரிவால் வாடும் அன்புக் கணவர், பிள்ளைகள்,
மருமக்கள், சகோதரர்கள், மைத்துனர்கள், பேரப்பிள்ளைகள்.
எமது குடும்பத் தலைவியின் துயரச்செய்தி கேட்டு ஓடோடி வந்து உதவிகள், ஒத்தாசைகள் புரிந்த உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும், தொலைபேசி, இணையதளம் மூலமாகவும் அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையம் வைத்தவர்களுக்கும், கண்ணீர் அஞ்சலி பிரசுரம் வெளியிட்டவர்களுக்கும், இறுதிக்கிரியையில் கலந்து கொண்டு பல வழிகளில் உதவியவர்களுக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

