31ம் நாள் நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
சீனிவாசகம் பரஞ்சோதி
வயது 7213 ஜூலை, 1943 – 4 மே, 2016
- பிறந்த இடம்
- அளவெட்டி
- வாழ்ந்த இடம்
- அளவெட்டி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அளவெட்டி டச்சு வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சீனிவாசகம் பரஞ்சோதி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
மாதம் ஒன்றல்ல ஓராயிரம்
ஆண்டுகள் சென்றாலும்!
எம் குலத்தின் விருட்சமாகி
அன்புக்கு இலக்கணமாய் நின்ற
உங்கள் நினைவு எம்மை விட்டு நீங்காது.
உங்கள் பிரிவால் வாடும் அன்புக் கணவர், பிள்ளைகள்,
மருமக்கள், சகோதரர்கள், மைத்துனர்கள், பேரப்பிள்ளைகள்.
எமது குடும்பத் தலைவியின் துயரச்செய்தி கேட்டு ஓடோடி வந்து உதவிகள், ஒத்தாசைகள் புரிந்த உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும், தொலைபேசி, இணையதளம் மூலமாகவும் அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையம் வைத்தவர்களுக்கும், கண்ணீர் அஞ்சலி பிரசுரம் வெளியிட்டவர்களுக்கும், இறுதிக்கிரியையில் கலந்து கொண்டு பல வழிகளில் உதவியவர்களுக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

