மரண அறிவித்தல்

In loving memory of
Senthiverpillai Sivapiragasam
Age 87February 19, 1931 – August 25, 2018
- Born in
- Point Pedro Viyaparimoolai
- Lived in
- Scarborough
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பருத்தித்துறை வியாபாரிமூலையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட செந்திவேற்பிள்ளை சிவப்பிரகாசம் அவர்கள் 25-08-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செந்திவேற்பிள்ளை இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அன்னபூரணம் அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்ற பூரணசந்திரன், சிவமலர், ரவீந்திரன், விஜயலட்சுமி, ஜெயசங்கர், சிவகெங்கா, சிவமோகன், ஜெயம் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சறோஜினி, நந்ததாஸ், சியாமளா, ரஞ்சன், சுகந்தி, நிர்மலன், சமிஸ்தா, சிந்துஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான இராஜலிங்கம், பருவதம் மற்றும் விஸ்வலிங்கம், காலஞ்சென்றவர்களான முத்துரத்தினம், கமலேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவகாமிப்பிள்ளை, காலஞ்சென்ற இராசதுரை, வள்ளியம்மை, சிவப்பிரகாசம், கிருஷ்ணசாமி, காலஞ்சென்ற மயில்வாகனம் காந்திமதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுபன், அஜன், ரம்யா, துஷான், திவ்யா, நவீன், மைக்கல், மிஷால், சரண்யா, செந்தூரன், சனோயா, ஏசியா, ஜேசியா, நிர்மியா, ரயன், நில்ஷா, சலீனா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
கைலன், சயன், கைரவ் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

