ஆறுதல்

மரண அறிவித்தல்

செந்திவேற்பிள்ளை சிவப்பிரகாசம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

செந்திவேற்பிள்ளை சிவப்பிரகாசம்

பிரபல வர்த்தகர்- முல்லைத்தீவு

வயது 8719 பிப்ரவரி, 1931 – 25 ஆகஸ்ட், 2018

பிறந்த இடம்
வியாபாரிமூலை
வாழ்ந்த இடம்
Scarborough

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். பருத்தித்துறை வியாபாரிமூலையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட செந்திவேற்பிள்ளை சிவப்பிரகாசம் அவர்கள் 25-08-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செந்திவேற்பிள்ளை இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அன்னபூரணம் அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்ற பூரணசந்திரன், சிவமலர், ரவீந்திரன், விஜயலட்சுமி, ஜெயசங்கர், சிவகெங்கா, சிவமோகன், ஜெயம் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சறோஜினி, நந்ததாஸ், சியாமளா, ரஞ்சன், சுகந்தி, நிர்மலன், சமிஸ்தா, சிந்துஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான இராஜலிங்கம், பருவதம் மற்றும் விஸ்வலிங்கம், காலஞ்சென்றவர்களான முத்துரத்தினம், கமலேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவகாமிப்பிள்ளை, காலஞ்சென்ற இராசதுரை, வள்ளியம்மை, சிவப்பிரகாசம், கிருஷ்ணசாமி, காலஞ்சென்ற மயில்வாகனம் காந்திமதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுபன், அஜன், ரம்யா, துஷான், திவ்யா, நவீன், மைக்கல், மிஷால், சரண்யா, செந்தூரன், சனோயா, ஏசியா, ஜேசியா, நிர்மியா, ரயன், நில்ஷா, சலீனா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

கைலன், சயன், கைரவ் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.