1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Sethupillai Paramalingam
Age 82June 2, 1927 – October 15, 2009
- Born in
- Pungudutivu
- Lived in
- Switzerland
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceபுங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட சேதுப்பிள்ளை பரமலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
உருகி எழும் நினைவுகளில்
உன் முகமே திரி அம்மா
விடியல் தரும் ஒளி முதலில்
உன் முகமே விளக்கம்மா
உருகி நின்று உனை வாட்டி
ஓளிர வாத்தாய் எமையம்மா
உயர்வு நிலை பெற வைத்தாய்
உன்னதத்தை எமக்கனித்தாய்
பிரிவு என்ற துயர் தந்து
பெருமை நிலை பெறவைத்தாய்
அருகிருந்து அன்பூட்டி அரவணை
பாசத்தாயே அம்மா
அகிலத்தை விட்டகன்றாய்
அகங்களிலே ஒளிருகின்றாய்
அம்மா என உலகே அழைத்திட்ட
பாசப் பொக்கிஸமே
பரிதவித்து துடிக்கின்றோம் நீங்காநினைவுகளில்
பேரர்களும், பேர்த்திகளும், பூட்டார்களும்
பாட்டியே என்றழைத்து
பரிதவித்து தேடுகிறார்.
உன் முக ஒளியை தேடுகின்றார்
நாடியே தவிக்கின்றோம் நம்மிதயவயவரிச்
சுமையை நாளுமே உன்னோடு
அன்போடு அகமகிழந்து பேசி தீர்க்கின்ற
பிரியமுள்ள மருமக்கள் மக்களும்
தாய் முகமே ஒளி முகமே
தரணியின் அம்மா எனப்
பெயர் பொறித்த பொக்கிஸமே
ஆண்டவன் அடியமர்ந்து ஆறிஇளைப்பாற
பிரார்த்தி வணங்குகிறோம்.
அன்புடன் மக்கள், மருமக்கள், பேரபிள்ளைகள், உற்றார், உறவினர்கள்.
— தளையசிங்கம்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

