ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

சேதுப்பிள்ளை பரமலிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சேதுப்பிள்ளை பரமலிங்கம்

வயது 822 ஜூன், 1927 – 15 அக்டோபர், 2009

பிறந்த இடம்
புங்குடுதீவு
வாழ்ந்த இடம்
சுவிஸ்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட சேதுப்பிள்ளை பரமலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

உருகி எழும் நினைவுகளில்
உன் முகமே திரி அம்மா
விடியல் தரும் ஒளி முதலில்
உன் முகமே விளக்கம்மா
உருகி நின்று உனை வாட்டி
ஓளிர வாத்தாய் எமையம்மா
உயர்வு நிலை பெற வைத்தாய்
உன்னதத்தை எமக்கனித்தாய்
பிரிவு என்ற துயர் தந்து
பெருமை நிலை பெறவைத்தாய்
அருகிருந்து அன்பூட்டி அரவணை
பாசத்தாயே அம்மா
அகிலத்தை விட்டகன்றாய்
அகங்களிலே ஒளிருகின்றாய்
அம்மா என உலகே அழைத்திட்ட
பாசப் பொக்கிஸமே
பரிதவித்து துடிக்கின்றோம் நீங்காநினைவுகளில்
பேரர்களும், பேர்த்திகளும், பூட்டார்களும்
பாட்டியே என்றழைத்து
பரிதவித்து தேடுகிறார்.

உன் முக ஒளியை தேடுகின்றார்
நாடியே தவிக்கின்றோம் நம்மிதயவயவரிச்
சுமையை நாளுமே உன்னோடு
அன்போடு அகமகிழந்து பேசி தீர்க்கின்ற
பிரியமுள்ள மருமக்கள் மக்களும்
தாய் முகமே ஒளி முகமே
தரணியின் அம்மா எனப்
பெயர் பொறித்த பொக்கிஸமே
ஆண்டவன் அடியமர்ந்து ஆறிஇளைப்பாற
பிரார்த்தி வணங்குகிறோம்.

அன்புடன் மக்கள், மருமக்கள், பேரபிள்ளைகள், உற்றார், உறவினர்கள்.

— தளையசிங்கம்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.