மரண அறிவித்தல்

In loving memory of
Shangarapillai Puvaneshvaran
Age 57February 5, 1961 – February 18, 2018
- Born in
- Uduppiddy
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். உடுப்பிட்டி இலக்கணாவத்தையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட சங்கரப்பிள்ளை புவனேஸ்வரன் அவர்கள் 18-02-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை நவமணி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், தங்கராசா தவமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சத்தியபாமா அவர்களின் அன்புக் கணவரும்,
கௌதாரன், கௌசியா, கௌசிகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுசீலாராணி, கற்பகஈஸ்வரன், திருயோகேஸ்வரன், சந்திரசேகரன், தயாநிதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
லோகேஸ்வரன், கணேஸ்வரி, லீலாவதி, ரமணி, வைகுந்தநேசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிரபாகரன், சசிகரன், சகிகலா ஆகியோரின் அன்பு அத்தானும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

