Aruthal

மரண அறிவித்தல்

Photo of Shanmugalingam Balachandran

In loving memory of

Shanmugalingam Balachandran

Age 54September 28, 1961 – December 21, 2015

Born in
Kili Nallur
Lived in
Dugny

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். கச்சேரி நல்லூர் வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Dugny ஐ வதிவிடமாகவும் கொண்ட சண்முகலிங்கம் பாலச்சந்திரன் அவர்கள் 21-12-2015 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சண்முகலிங்கம், சரஸ்வதி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற இரத்தினம், கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சாந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,

தனுசன், தர்சனா, பாதுசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற விஜயகுமார்(லெபனான்- பிரான்ஸ்), வதனி(லண்டன்), சுவேந்தினி(பிரான்ஸ்), றஜனி(பிரான்ஸ்), சுதர்சன்(லண்டன்), சுகந்தினி(பிரான்ஸ்), சுதர்சினி(லண்டன்) ஆகியோரின் மூத்த சகோதரரும்,

சிறீறஞ்சிதன்(லண்டன்), கிருபா(பிரான்ஸ்), இந்திரன்(பிரான்ஸ்), உருத்திரா(பிரான்ஸ்), நித்தி(லண்டன்), சோதிநாகேஸ்வரி(பிரான்ஸ்), பூபதி(பிரான்ஸ்), சரோஜினி(பிரான்ஸ்), கலாதேவி(நோர்வே), பத்மாவதி(ஜெர்மனி), விஜயன்(நோர்வே), சயந்தகுமார்(நோர்வே), வசந்தி(பிரான்ஸ்), சுகிர்தா(லண்டன்), கவிதா(நோர்வே) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நேசரத்தினம்(பிரான்ஸ்), சண்முகலிங்கம்(பிரான்ஸ்), உருத்திரலிங்கம்(பிரான்ஸ்), சுதாகர்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகலனும்,

டீப்தியா, கபிலன், அபிநயா, டிலக்‌ஷா, அபிஷன், அக்ஸ்மன், அபிர்தா, அனோஜன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

அபிராமி, காந்தரூபன், சிந்துஜா, நிதர்சன், பிரதீப் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

வினோஜா, அஸ்வின், அரவிந், ராஜூ சங்கீதா, உசாந்தன், அஸ்வினி, றஜிந்தன், கிருஷாந், சௌமியா, ருஷிதா, ஹரிதா, லிவிதா, அக்‌ஷயா, வர்ஷா, கிருயன், மிதுஜா, தீபிகா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
12 Avenue du Général de Gaulle,
93440 Dugny,
France.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.