மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சண்முகலிங்கம் பாலச்சந்திரன்
வயது 5428 செப்டம்பர், 1961 – 21 டிசம்பர், 2015
- பிறந்த இடம்
- நல்லூர்
- வாழ்ந்த இடம்
- Dugny
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கச்சேரி நல்லூர் வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Dugny ஐ வதிவிடமாகவும் கொண்ட சண்முகலிங்கம் பாலச்சந்திரன் அவர்கள் 21-12-2015 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சண்முகலிங்கம், சரஸ்வதி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற இரத்தினம், கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சாந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,
தனுசன், தர்சனா, பாதுசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற விஜயகுமார்(லெபனான்- பிரான்ஸ்), வதனி(லண்டன்), சுவேந்தினி(பிரான்ஸ்), றஜனி(பிரான்ஸ்), சுதர்சன்(லண்டன்), சுகந்தினி(பிரான்ஸ்), சுதர்சினி(லண்டன்) ஆகியோரின் மூத்த சகோதரரும்,
சிறீறஞ்சிதன்(லண்டன்), கிருபா(பிரான்ஸ்), இந்திரன்(பிரான்ஸ்), உருத்திரா(பிரான்ஸ்), நித்தி(லண்டன்), சோதிநாகேஸ்வரி(பிரான்ஸ்), பூபதி(பிரான்ஸ்), சரோஜினி(பிரான்ஸ்), கலாதேவி(நோர்வே), பத்மாவதி(ஜெர்மனி), விஜயன்(நோர்வே), சயந்தகுமார்(நோர்வே), வசந்தி(பிரான்ஸ்), சுகிர்தா(லண்டன்), கவிதா(நோர்வே) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நேசரத்தினம்(பிரான்ஸ்), சண்முகலிங்கம்(பிரான்ஸ்), உருத்திரலிங்கம்(பிரான்ஸ்), சுதாகர்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகலனும்,
டீப்தியா, கபிலன், அபிநயா, டிலக்ஷா, அபிஷன், அக்ஸ்மன், அபிர்தா, அனோஜன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
அபிராமி, காந்தரூபன், சிந்துஜா, நிதர்சன், பிரதீப் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
வினோஜா, அஸ்வின், அரவிந், ராஜூ சங்கீதா, உசாந்தன், அஸ்வினி, றஜிந்தன், கிருஷாந், சௌமியா, ருஷிதா, ஹரிதா, லிவிதா, அக்ஷயா, வர்ஷா, கிருயன், மிதுஜா, தீபிகா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
12 Avenue du Général de Gaulle,
93440 Dugny,
France.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

