மரண அறிவித்தல்

In loving memory of
Shanmugalingam Kathirithamby
Age 39March 28, 1976 – January 3, 2016
- Born in
- Karanavai
- Lived in
- Toronto
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கரணவாய் மத்தியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சண்முகலிங்கம் கதிரித்தம்பி அவர்கள் 03-01-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், கதிரித்தம்பி, காலஞ்சென்ற மகேஸ்வரி தம்பதிகளின் கனிஸ்ட புத்திரரும், சோதிலிங்கம் அமுதநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுகந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,
சாருகா அவர்களின் அன்புத் தந்தையும்,
பாஸ்கரன்(கனடா), சிறி(சுவிஸ்), செல்வராசா(புவி- இலங்கை), வளர்மதி(சுவிஸ்), கெங்கநாதன்(சுவிஸ்), அருந்ததி(கனடா), பஞ்சலிங்கம்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

