மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சண்முகலிங்கம் கதிரித்தம்பி
வயது 3928 மார்ச், 1976 – 3 ஜனவரி, 2016
- பிறந்த இடம்
- கரணவாய்
- வாழ்ந்த இடம்
- Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரணவாய் மத்தியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சண்முகலிங்கம் கதிரித்தம்பி அவர்கள் 03-01-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், கதிரித்தம்பி, காலஞ்சென்ற மகேஸ்வரி தம்பதிகளின் கனிஸ்ட புத்திரரும், சோதிலிங்கம் அமுதநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுகந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,
சாருகா அவர்களின் அன்புத் தந்தையும்,
பாஸ்கரன்(கனடா), சிறி(சுவிஸ்), செல்வராசா(புவி- இலங்கை), வளர்மதி(சுவிஸ்), கெங்கநாதன்(சுவிஸ்), அருந்ததி(கனடா), பஞ்சலிங்கம்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

