Aruthal

மரண அறிவித்தல்

Photo of Shanmugam Sivapackiyam

In loving memory of

Shanmugam Sivapackiyam

Age 90January 15, 1926 – February 4, 2016

Born in
Chunnakam
Lived in
Vavu Poonthoddam

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். சுன்னாகம் வரியப்புலத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா பூந்தோட்டத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகம் சிவபாக்கியம் அவர்கள் 04-02-2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சண்முகம்(குணரட்ணம்) அவர்களின் அன்பு மனைவியும்,

சிவனேஸ்வரன், சிவனேஸ்வரி, சிவானந்தன், சிவபாலகிருஸ்ணன்(கனடா), சிவாநந்தினி, சரஸ்வதி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சாந்தி, தெய்வேந்திரன், சுதா, நிர்மலாதேவி(கனடா), சிறி, மணியம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சிவமாயகுமார்(லண்டன்), சூரியகுமார், கௌரிகரன்(லண்டன்), சுதாகரன், தர்சினி(கனடா), சுயீவன், மயூரன்(லண்டன்), நரூசியா, வைஸ்ணவி, வைசிகா(பிரான்ஸ்), சிவசுதன், சிவானுயன், சிவதனுயன், வர்ணன்(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 07-02-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்று வவுனியா பூந்தோட்ட இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.