மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சண்முகம் சிவபாக்கியம்
வயது 9015 ஜனவரி, 1926 – 4 பிப்ரவரி, 2016
- பிறந்த இடம்
- சுன்னாகம்
- வாழ்ந்த இடம்
- பூந்தோட்டம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சுன்னாகம் வரியப்புலத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா பூந்தோட்டத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகம் சிவபாக்கியம் அவர்கள் 04-02-2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சண்முகம்(குணரட்ணம்) அவர்களின் அன்பு மனைவியும்,
சிவனேஸ்வரன், சிவனேஸ்வரி, சிவானந்தன், சிவபாலகிருஸ்ணன்(கனடா), சிவாநந்தினி, சரஸ்வதி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சாந்தி, தெய்வேந்திரன், சுதா, நிர்மலாதேவி(கனடா), சிறி, மணியம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிவமாயகுமார்(லண்டன்), சூரியகுமார், கௌரிகரன்(லண்டன்), சுதாகரன், தர்சினி(கனடா), சுயீவன், மயூரன்(லண்டன்), நரூசியா, வைஸ்ணவி, வைசிகா(பிரான்ஸ்), சிவசுதன், சிவானுயன், சிவதனுயன், வர்ணன்(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-02-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்று வவுனியா பூந்தோட்ட இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

