2ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Shanmugam Sivasundramoorthi
Age 79May 26, 1929 – April 7, 2009
- Born in
- Valvettithurai
- Lived in
- Trichy
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceவல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சண்முகம் சிவசுந்தரமூர்த்தி அவர்களின் ஈராண்டு நினைவு அஞ்சலி.
நீக்கம் மறந்து நிறைந்திருக்கும்
உங்கள் நினைவுகளோடும்
நீங்காத துயரோடும் சென்று
மறைந்த திகதியில்
இரண்டு ஆண்டுகள் ஆனாலும்
உங்கள் ஆத்மா சாந்தி
அடைய இறைவனை வேண்டுகின்றோம்.
— மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், மற்றும் உற்றார், நண்பர்கள்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

