2ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
சண்முகம் சிவசுந்தரமூர்த்தி
வயது 7926 மே, 1929 – 7 ஏப்ரல், 2009
- பிறந்த இடம்
- வல்வெட்டித்துறை
- வாழ்ந்த இடம்
- Trichy
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகவல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சண்முகம் சிவசுந்தரமூர்த்தி அவர்களின் ஈராண்டு நினைவு அஞ்சலி.
நீக்கம் மறந்து நிறைந்திருக்கும்
உங்கள் நினைவுகளோடும்
நீங்காத துயரோடும் சென்று
மறைந்த திகதியில்
இரண்டு ஆண்டுகள் ஆனாலும்
உங்கள் ஆத்மா சாந்தி
அடைய இறைவனை வேண்டுகின்றோம்.
— மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், மற்றும் உற்றார், நண்பர்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

