45ம் நாள் நினைவஞ்சலி

In loving memory of
Shanmuganathan Robin
Age 36December 30, 1973 – July 1, 2010
- Born in
- Ezhalai Center
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceஏழாலை மத்தியை பிறப்பிடமாகவும், இலண்டனை வசி்ப்பிடமாகவும் கொண்ட சண்முகநாதன் றொபின் அவர்களின் 45ம் நாள் நினைவஞ்சலி.
அன்பான அண்ணாவே!
எனக்கு முன் பிறந்து எங்களை
எல்லாம் விட்டு செல்ல எப்படி
அண்ணா உனக்கு மனம் வந்தது.
அண்ணா சாக வேண்டிய வயது
இல்லை அண்ணா அம்மா,
தம்பி, தங்கை, மனைவி, பிள்ளையுடன்
வாழ வேண்டிய காலம் அண்ணா!
ஏன் அண்ணா சென்றாய் விரைவாக
ஏன் அண்ணா இப்படி ஒரு சாவு
நம்பமுடியாமல் தவிக்கிறேன் அண்ணா!
உனக்கண்ணா மறுபிறவி என்று இருந்தால்
என் வயிற்றில் மகனாய் பிறவண்ணா!
அப்போது உன்னை என் இருகண்ணிலை
வைத்து இமைகாப்பது போல காப்பேனடா!
உன் நினைவால் துடிக்கிறேன் அண்ணா!
உன் வருகைக்காக எதிர்பார்க்கிறேன் அண்ணா!
என்றும் உன் நினைவுடன் அன்புத்
தங்கை உனது ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிராத்திக்கிறேன்.
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

