ஆறுதல்

45ம் நாள் நினைவஞ்சலி

சண்முகநாதன் றொபின் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சண்முகநாதன் றொபின்

வயது 3630 டிசம்பர், 1973 – 1 ஜூலை, 2010

பிறந்த இடம்
ஏழாலை மத்தி
வாழ்ந்த இடம்
London

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

ஏழாலை மத்தியை பிறப்பிடமாகவும், இலண்டனை வசி்ப்பிடமாகவும் கொண்ட சண்முகநாதன் றொபின் அவர்களின் 45ம் நாள் நினைவஞ்சலி.

அன்பான அண்ணாவே!
எனக்கு முன் பிறந்து எங்களை
எல்லாம் விட்டு செல்ல எப்படி
அண்ணா உனக்கு மனம் வந்தது.

அண்ணா சாக வேண்டிய வயது
இல்லை அண்ணா அம்மா,
தம்பி, தங்கை, மனைவி, பிள்ளையுடன்
வாழ வேண்டிய காலம் அண்ணா!

ஏன் அண்ணா சென்றாய் விரைவாக
ஏன் அண்ணா இப்படி ஒரு சாவு
நம்பமுடியாமல் தவிக்கிறேன் அண்ணா!

உனக்கண்ணா மறுபிறவி என்று இருந்தால்
என் வயிற்றில் மகனாய் பிறவண்ணா!
அப்போது உன்னை என் இருகண்ணிலை
வைத்து இமைகாப்பது போல காப்பேனடா!

உன் நினைவால் துடிக்கிறேன் அண்ணா!
உன் வருகைக்காக எதிர்பார்க்கிறேன் அண்ணா!
என்றும் உன் நினைவுடன் அன்புத்
தங்கை உனது ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிராத்திக்கிறேன்.

— குடும்பத்தினர்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.