மரண அறிவித்தல்

In loving memory of
Shanmuganathan Sagunthaladevi
Age 69October 29, 1946 – June 8, 2016
- Born in
- Pungudutivu 10th Ward
- Lived in
- Colombo Kotahena
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் கண்ணகிபுரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனை கல்பொத்தை வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகநாதன் சகுந்தலாதேவி அவர்கள் 08-06-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஏகாம்பரம் யோகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சண்முகநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
பிரபாகர், சுதாகர், சிறீதர், பிரதீபா, பிரசன்னா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான பொன்னம்மா, திருஞானம், சண்முகராஜன், பாலசுப்ரமணியம், சந்திரகோபால், சிவபாதசுந்தரம்(கோபு), மற்றும் யோகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுதர்ஜினி, கவிதா, சர்மிளா, ராதாகிருஸ்ணன்(கிருஸ்ணா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான அப்புத்துரை, பூமணி, மற்றும் சகுந்தலாதேவி, பிரேமலதா, காலஞ்சென்ற ஐயாத்துரை, மற்றும் திருபுவனசுந்தரி, விஜயா அன்னலெட்சுமி, நடராசா, குணரட்ணம், தங்கராசா ருக்குமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற நாகேசு, மற்றும் லோகசுந்தரி(சுந்தரி), பரமேஸ்வரி, சரஸ்வதி, சிங்கராஜா ஆகியோரின் அன்புச் சகலியும்,
பிரவியா, அதிசயா, பிரித்திகா, அக்ஷயன், லக்ஷயன், அபிஷன், அஸ்வினி, அபினுயன், ஷயிர்தா, அக்ஷயா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 11-06-2016 சனிக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 05:00 மணிவரை கொழும்பு ஜெயரட்ன மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 12-06-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் மு.ப 10:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று மு.ப 11:00 மணியளவில் பொரளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
16-1/3 Galpotha Street,
Colombo-13.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

