ஆறுதல்

மரண அறிவித்தல்

சண்முகநாதன் சகுந்தலாதேவி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சண்முகநாதன் சகுந்தலாதேவி

வயது 6929 அக்டோபர், 1946 – 8 ஜூன், 2016

பிறந்த இடம்
புங்குடுதீவு 10ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
கொட்டாஞ்சேனை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் கண்ணகிபுரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனை கல்பொத்தை வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகநாதன் சகுந்தலாதேவி அவர்கள் 08-06-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஏகாம்பரம் யோகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சண்முகநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

பிரபாகர், சுதாகர், சிறீதர், பிரதீபா, பிரசன்னா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான பொன்னம்மா, திருஞானம், சண்முகராஜன், பாலசுப்ரமணியம், சந்திரகோபால், சிவபாதசுந்தரம்(கோபு), மற்றும் யோகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சுதர்ஜினி, கவிதா, சர்மிளா, ராதாகிருஸ்ணன்(கிருஸ்ணா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான அப்புத்துரை, பூமணி, மற்றும் சகுந்தலாதேவி, பிரேமலதா, காலஞ்சென்ற ஐயாத்துரை, மற்றும் திருபுவனசுந்தரி, விஜயா அன்னலெட்சுமி, நடராசா, குணரட்ணம், தங்கராசா ருக்குமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற நாகேசு, மற்றும் லோகசுந்தரி(சுந்தரி), பரமேஸ்வரி, சரஸ்வதி, சிங்கராஜா ஆகியோரின் அன்புச் சகலியும்,

பிரவியா, அதிசயா, பிரித்திகா, அக்‌ஷயன், லக்‌ஷயன், அபிஷன், அஸ்வினி, அபினுயன், ஷயிர்தா, அக்‌ஷயா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 11-06-2016 சனிக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 05:00 மணிவரை கொழும்பு ஜெயரட்ன மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 12-06-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் மு.ப 10:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று மு.ப 11:00 மணியளவில் பொரளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
16-1/3 Galpotha Street,
Colombo-13.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.