நன்றி நவிலல்

In loving memory of
Shanmuganathan Sriranganathan
Age 62January 12, 1957 – January 1, 2020
- Born in
- Tholpuram
- Lived in
- Kilinochchi, Germany
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். தொல்புரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சியை வதிவிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகநாதன் சிறிரங்கநாதன் அவர்களின் நன்றி நவிலல்.
அமரர் சண்முகநாதன் சிறிரங்கநாதன் அவர்களின் துயர்பகிர்வில் நேரில் சமூகளித்தும் தொலைபேசியின் வாயிலாகவும் பங்குகொண்ட உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றிகளை இவ்வேளையில் தெரிவித்துக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

