நன்றி நவிலல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சண்முகநாதன் சிறிரங்கநாதன்
வயது 6212 ஜனவரி, 1957 – 1 ஜனவரி, 2020
- பிறந்த இடம்
- தொல்புரம்
- வாழ்ந்த இடம்
- கிளிநொச்சி, ஜேர்மனி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். தொல்புரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சியை வதிவிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகநாதன் சிறிரங்கநாதன் அவர்களின் நன்றி நவிலல்.
அமரர் சண்முகநாதன் சிறிரங்கநாதன் அவர்களின் துயர்பகிர்வில் நேரில் சமூகளித்தும் தொலைபேசியின் வாயிலாகவும் பங்குகொண்ட உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றிகளை இவ்வேளையில் தெரிவித்துக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

