மரண அறிவித்தல்

In loving memory of
Shanmugaraja Yogabalan
Age 57July 30, 1958 – January 8, 2016
- Born in
- Punkuduthivu 11th Ward
- Lived in
- Hammer
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி இராமநாதபுரத்தை வதிவிடமாவும், ஜெர்மனி Hamm ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகராஜா யோகபாலன் அவர்கள் 08-01-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சண்முகராஜா, மனோன்மணி(பரிமளம்) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்வநாயகம், தங்கேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தயாவதி அவர்களின் அன்புக் கணவரும்,
உமாமகேசன், லோஜி, சுபாசினி, ஷர்மினி, ஷாலினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான கிருஷ்ணபாலன், தர்மபாலன், மற்றும் பத்மினிதேவி, விமலாதேவி, நாகேந்திரன், துஷ்யந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற நாகம்மா, அன்னம்மா ஆகியோரின் பாசமிகு பெறா மகனும்,
காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், சிவசம்பு ஆகியோரின் அன்பு மருமகனும்,
நந்தகுமார், சுதேசன், தர்சிகா, நிருஜா, அனோஜா, தனேஷ், ஜீவிதா, வினோஜன், நிருஜன், நிஷாந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ரஜிதா, பகீரதன், ஜீவன், இலக்கியா, லாவன்யா, கீர்த்தயன், விதுசன், அஸ்விகன், சஸ்வின், அபர்னயா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
பரமேஸ்வரன், ஜெகசோதி, தயாளன், குணா, சுதாகரன், பெபி, ராஜன், நளினி, ரஜனி, தர்சினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
லக்சனா, சுரதீஸ், நிக்சனா, அருதீஸ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

