ஆறுதல்

மரண அறிவித்தல்

சண்முகராஜா யோகபாலன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சண்முகராஜா யோகபாலன்

வயது 5730 ஜூலை, 1958 – 8 ஜனவரி, 2016

பிறந்த இடம்
புங்குடுதீவு 11ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
Hammer

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி இராமநாதபுரத்தை வதிவிடமாவும், ஜெர்மனி Hamm ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகராஜா யோகபாலன் அவர்கள் 08-01-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சண்முகராஜா, மனோன்மணி(பரிமளம்) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்வநாயகம், தங்கேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தயாவதி அவர்களின் அன்புக் கணவரும்,

உமாமகேசன், லோஜி, சுபாசினி, ஷர்மினி, ஷாலினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான கிருஷ்ணபாலன், தர்மபாலன், மற்றும் பத்மினிதேவி, விமலாதேவி, நாகேந்திரன், துஷ்யந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற நாகம்மா, அன்னம்மா ஆகியோரின் பாசமிகு பெறா மகனும்,

காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், சிவசம்பு ஆகியோரின் அன்பு மருமகனும்,

நந்தகுமார், சுதேசன், தர்சிகா, நிருஜா, அனோஜா, தனேஷ், ஜீவிதா, வினோஜன், நிருஜன், நிஷாந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ரஜிதா, பகீரதன், ஜீவன், இலக்கியா, லாவன்யா, கீர்த்தயன், விதுசன், அஸ்விகன், சஸ்வின், அபர்னயா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

பரமேஸ்வரன், ஜெகசோதி, தயாளன், குணா, சுதாகரன், பெபி, ராஜன், நளினி, ரஜனி, தர்சினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

லக்சனா, சுரதீஸ், நிக்சனா, அருதீஸ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.