மரண அறிவித்தல்

In loving memory of
Shanmugarajah Alvapillai
Age 90July 30, 1927 – August 2, 2017
- Born in
- Karaveddy
- Lived in
- Toronto
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சண்முகராசா ஆழ்வாப்பிள்ளை அவர்கள் 02-08-2017 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆழ்வாப்பிள்ளை பத்தினிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
பவானி, றஞ்சன், ரவீந்திரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற சபாநாயகம், புவனேஸ்வரி, ராஜதுரை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிறீசத்குருநாதன், ஆனந்தி, செல்வநந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பவன் Yvonnae, சுதன் மஞ்சு, ஜனனி Adrian, தர்சன், கோபிகன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
Isabelle, Eloise, Jasmin, Tara, Maya ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

