மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சண்முகராசா ஆழ்வாப்பிள்ளை
இளைப்பாறிய பொலிஸ் உத்தியோகத்தர், உதவி அரசாங்க அதிபர்- சாவகச்சேரி, கணக்காளர்- Centre Honda, Canada
வயது 9030 ஜூலை, 1927 – 2 ஆகஸ்ட், 2017
- பிறந்த இடம்
- கரவெட்டி
- வாழ்ந்த இடம்
- Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சண்முகராசா ஆழ்வாப்பிள்ளை அவர்கள் 02-08-2017 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆழ்வாப்பிள்ளை பத்தினிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
பவானி, றஞ்சன், ரவீந்திரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற சபாநாயகம், புவனேஸ்வரி, ராஜதுரை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிறீசத்குருநாதன், ஆனந்தி, செல்வநந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பவன் Yvonnae, சுதன் மஞ்சு, ஜனனி Adrian, தர்சன், கோபிகன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
Isabelle, Eloise, Jasmin, Tara, Maya ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

