மரண அறிவித்தல்

In loving memory of
Shanmugarasa Arulampalam
Age 76August 6, 1941 – April 3, 2018
- Born in
- Kalviyankadu Jaffna
- Lived in
- Colombo, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகராசா அருளம்பலம் அவர்கள் 03-04-2018 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அருளம்பலம், முத்தம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
நல்லம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
ரஜனி(ஜனிஸ்), அருள் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தணிகாசலம், காலஞ்சென்ற கமலராசா, பதுமநாயகி, யோகரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தங்கராசா, சாந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுலோசன், டைஷ்மின், ஹரிஷா, ஹரிஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

