மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சண்முகராசா அருளம்பலம்
வயது 766 ஆகஸ்ட், 1941 – 3 ஏப்ரல், 2018
- பிறந்த இடம்
- கல்வியங்காடு, யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- கொழும்பு, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகராசா அருளம்பலம் அவர்கள் 03-04-2018 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அருளம்பலம், முத்தம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
நல்லம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
ரஜனி(ஜனிஸ்), அருள் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தணிகாசலம், காலஞ்சென்ற கமலராசா, பதுமநாயகி, யோகரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தங்கராசா, சாந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுலோசன், டைஷ்மின், ஹரிஷா, ஹரிஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

