மரண அறிவித்தல்

In loving memory of
Shanmugarasa Mangaiyakarasi
Age 75April 10, 1941 – March 14, 2017
- Born in
- Anaikottai
- Lived in
- Anaikottai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகராசா மங்கையற்கரசி அவர்கள் 14-03-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சண்முகராசா அவர்களின் அன்பு மனைவியும்,
சந்திரலோகா(பரின்), சந்திரதேவி, சந்திரலீலா, சாந்திஸ்வரன், சந்திரகலா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
புவனேந்திரன்(கனடா), சபாரெட்ணம், அம்பிகாவதி(பிரான்ஸ்), புவனேஸ்வரி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுஜீவரதன், கிருஷ்ணபவான், ஜெயதாஸ்(லண்டன்), கெளசி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சற்குணம், காலஞ்சென்ற நல்லதம்பி, புலேந்திரன், கமலா(கனடா) ஆகியோரின் அன்பு மச்சாளும்,
தீபன்(கனடா), டிசாந்(இந்தியா), மதுசன், தீப்(பரின்), அருண், விதுரன்(பரின்) துளசி, சாம்பவி, மொனிஷா(லண்டன்), சஞ்ஜேய்(லண்டன்), துர்க்கா(லண்டன்), மகா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
தனுஸ், அஸ்சிகா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-03-2017 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஆறுகால் மடம் தோம்பியா மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
18/4 கடபள்ளி,
ஆனைக்கோட்டை,
யாழ்ப்பாணம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

