ஆறுதல்

மரண அறிவித்தல்

சண்முகராசா மங்கையற்கரசி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சண்முகராசா மங்கையற்கரசி

வயது 7510 ஏப்ரல், 1941 – 14 மார்ச், 2017

பிறந்த இடம்
ஆனைக்கோட்டை
வாழ்ந்த இடம்
ஆனைக்கோட்டை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகராசா மங்கையற்கரசி அவர்கள் 14-03-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற சண்முகராசா அவர்களின் அன்பு மனைவியும்,

சந்திரலோகா(பரின்), சந்திரதேவி, சந்திரலீலா, சாந்திஸ்வரன், சந்திரகலா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

புவனேந்திரன்(கனடா), சபாரெட்ணம், அம்பிகாவதி(பிரான்ஸ்), புவனேஸ்வரி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சுஜீவரதன், கிருஷ்ணபவான், ஜெயதாஸ்(லண்டன்), கெளசி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சற்குணம், காலஞ்சென்ற நல்லதம்பி, புலேந்திரன், கமலா(கனடா) ஆகியோரின் அன்பு மச்சாளும்,

தீபன்(கனடா), டிசாந்(இந்தியா), மதுசன், தீப்(பரின்), அருண், விதுரன்(பரின்) துளசி, சாம்பவி, மொனிஷா(லண்டன்), சஞ்ஜேய்(லண்டன்), துர்க்கா(லண்டன்), மகா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

தனுஸ், அஸ்சிகா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 16-03-2017 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஆறுகால் மடம் தோம்பியா மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
18/4 கடபள்ளி,
ஆனைக்கோட்டை,
யாழ்ப்பாணம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.