1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Shanmukam Sampasivam
Age 87October 24, 1928 – March 5, 2016
- Born in
- Sanguveli
- Lived in
- Colombo Dehiwala
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சங்குவேலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சண்முகம் சாம்பசிவம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று சென்றாலும்
உங்களை இழந்த துன்பமும், துயரமும்
எங்கள் மனதை விட்டு மறையவில்லையே!!
பிறந்த மண்ணிலிருந்து நீங்கள் மறைந்தாலும்
எங்கள் நினைவில் என்றும் நீங்காது வாழ்கின்றீர்கள் அப்பா!
உங்கள் பிரிவால் துயறுரும் அன்பு மனைவி,
மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.
வீட்டு முகவரி:
24 2/1, Ratnakara Place,
Dehiwela,
Colombo.
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

