1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
சண்முகம் சாம்பசிவம்
ஓய்வுபெற்ற வரி மதிப்பீட்டாளர்
வயது 8724 அக்டோபர், 1928 – 5 மார்ச், 2016
- பிறந்த இடம்
- சங்குவேலி
- வாழ்ந்த இடம்
- தெஹிவளை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சங்குவேலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சண்முகம் சாம்பசிவம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று சென்றாலும்
உங்களை இழந்த துன்பமும், துயரமும்
எங்கள் மனதை விட்டு மறையவில்லையே!!
பிறந்த மண்ணிலிருந்து நீங்கள் மறைந்தாலும்
எங்கள் நினைவில் என்றும் நீங்காது வாழ்கின்றீர்கள் அப்பா!
உங்கள் பிரிவால் துயறுரும் அன்பு மனைவி,
மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.
வீட்டு முகவரி:
24 2/1, Ratnakara Place,
Dehiwela,
Colombo.
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

