1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Singarasa Vicrar Mariyathas
Age 30April 26, 1978 – March 26, 2009
- Born in
- Ilavalai
- Lived in
- Mullai Puthukkudiyiruppu
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceசேந்தாங்குளம் இளவாலையைப் பிறப்பிடமாகவும், புதுக்குடியிருப்பு முல்லைத்தீவை வசிப்பிடமாகவும் கொண்ட சிங்கராசா விக்ரர்மரியதாஸ் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்னையின் மடியில் பிறந்தாய் நீ
இருந்தும் என்மடியில் வளர்ந்தாய்
பதினொரு ஆண்டு கல்விகற்று நல்
ஆசானாய் என்னணைப்பில் இருந்தாய் நீ
இரக்ககுணமும் புன்முறுவலும் பூத்தபடி வளர்ந்தாய்
விதியின் வசத்தால் புலம்பெயர்ந்தேன் நான்
அதனால் இருபது ஆண்டுகள் உன்முகம் காணவில்லை
என்னகொடுமை அரக்கனின்பிடியில் சிக்கி
எம்மைவிட்டுபிரிந்து இன்றுடன்
ஓராண்டு ஆகிவிட்டது
என்றென்றும் மறவோம் உன்முகம்
உன் நினைவுதான் என்மூச்சு....
உன் ஆத்மாசாந்திக்காக
ஆண்டவரைப் பிராத்திக்கின்றோம்
— திருமதி. ஜோ. இமெல்டா(சகோதரி)
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

