ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிங்கராசா விக்ரர்மரியதாஸ் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சிங்கராசா விக்ரர்மரியதாஸ்

வயது 3026 ஏப்ரல், 1978 – 26 மார்ச், 2009

பிறந்த இடம்
இளவாலை
வாழ்ந்த இடம்
புதுக்குடியிருப்பு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

சேந்தாங்குளம் இளவாலையைப் பிறப்பிடமாகவும், புதுக்குடியிருப்பு முல்லைத்தீவை வசிப்பிடமாகவும் கொண்ட சிங்கராசா விக்ரர்மரியதாஸ் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்னையின் மடியில் பிறந்தாய் நீ
இருந்தும் என்மடியில் வளர்ந்தாய்
பதினொரு ஆண்டு கல்விகற்று நல்
ஆசானாய் என்னணைப்பில் இருந்தாய் நீ
இரக்ககுணமும் புன்முறுவலும் பூத்தபடி வளர்ந்தாய்
விதியின் வசத்தால் புலம்பெயர்ந்தேன் நான்
அதனால் இருபது ஆண்டுகள் உன்முகம் காணவில்லை
என்னகொடுமை அரக்கனின்பிடியில் சிக்கி
எம்மைவிட்டுபிரிந்து இன்றுடன்
ஓராண்டு ஆகிவிட்டது
என்றென்றும் மறவோம் உன்முகம்
உன் நினைவுதான் என்மூச்சு....
உன் ஆத்மாசாந்திக்காக
ஆண்டவரைப் பிராத்திக்கின்றோம்

— திருமதி. ஜோ. இமெல்டா(சகோதரி)

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.