மரண அறிவித்தல்

In loving memory of
Sinnaiah Mayilvakanam
Age 67March 14, 1949 – January 16, 2017
- Born in
- Achchuveli
- Lived in
- Mullai Oddusuddan
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் கற்சிலைமடுவை வதிவிடமாகவும் கொண்ட சின்னையா மயில்வாகனம் அவர்கள் 16-01-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சரோஜினிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜனனி(பிரான்ஸ்), டசினி(பிரான்ஸ்), நிறஞ்சன்(பிரான்ஸ்), நிறஞ்சினி(பிரான்ஸ்), நிர்மலன்(பிரான்ஸ்), நிரோஜினி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கனகம்மா(இலங்கை), செல்வரத்தினம்(இலங்கை), தர்மராசா(இலங்கை), காலஞ்சென்றவர்களான சந்திராதேவி, பரமேஸ்வரி, மற்றும் பாஸ்கராதேவி(இலங்கை), சிவராசா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிறிஸ்கந்தராசா(பிரான்ஸ்), சுரேஸ்காந்தன்(பிரான்ஸ்), அருள்வதனி(பிரான்ஸ்), டிஸ்கந்தராசா(பிரான்ஸ்), துகேனுகா(பிரான்ஸ்), சதீஸ்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அஸ்வந்தி, பிறகவி, சாருகேஸ், வைசவி, ஆருஷ், துசாறா, அக்சயன், அபிநுகா, சயுன், அஷ்விக், யஷ்வின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-01-2017 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஒட்டுசுட்டான் பேராறு கற்சிலைமடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

