ஆறுதல்

மரண அறிவித்தல்

சின்னையா மயில்வாகனம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சின்னையா மயில்வாகனம்

வயது 6714 மார்ச், 1949 – 16 ஜனவரி, 2017

பிறந்த இடம்
அச்சுவேலி
வாழ்ந்த இடம்
ஒட்டுசுட்டான்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் கற்சிலைமடுவை வதிவிடமாகவும் கொண்ட சின்னையா மயில்வாகனம் அவர்கள் 16-01-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சரோஜினிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

ஜனனி(பிரான்ஸ்), டசினி(பிரான்ஸ்), நிறஞ்சன்(பிரான்ஸ்), நிறஞ்சினி(பிரான்ஸ்), நிர்மலன்(பிரான்ஸ்), நிரோஜினி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கனகம்மா(இலங்கை), செல்வரத்தினம்(இலங்கை), தர்மராசா(இலங்கை), காலஞ்சென்றவர்களான சந்திராதேவி, பரமேஸ்வரி, மற்றும் பாஸ்கராதேவி(இலங்கை), சிவராசா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிறிஸ்கந்தராசா(பிரான்ஸ்), சுரேஸ்காந்தன்(பிரான்ஸ்), அருள்வதனி(பிரான்ஸ்), டிஸ்கந்தராசா(பிரான்ஸ்), துகேனுகா(பிரான்ஸ்), சதீஸ்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அஸ்வந்தி, பிறகவி, சாருகேஸ், வைசவி, ஆருஷ், துசாறா, அக்சயன், அபிநுகா, சயுன், அஷ்விக், யஷ்வின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 18-01-2017 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஒட்டுசுட்டான் பேராறு கற்சிலைமடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.