மரண அறிவித்தல்

In loving memory of
Sinnaiah Shanmugalingam
Age 86May 23, 1929 – February 15, 2016
- Born in
- Urumpirai
- Lived in
- Urumpirai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். உரும்பிராய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சின்னையா சண்முகலிங்கம் அவர்கள் 15-02-2016 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், சின்னையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், இராசையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சிவசுகிர்தமலர், கதிரைமலைநாதன், ஜெகநாதன், ரகுநாதன், சுசி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தியாகமூர்த்தி, சுரேந்திரா, நவரஞ்சிதம், சுதா, கிருபா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற அருளானந்தம், கனகரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிரணவி, கனிஷ்டா, சகினா, ரம்யா, லாவண்யா, காருண்யன், சகானா, பிரவின், கிருஷ்ணா, கிருசாந்த் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 18-02-2016 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் உரும்பிராய் இளங்காட்டு மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
ஞானவைரவர் வீதி,
உரும்பிராய் கிழக்கு,
உரும்பிராய்,
யாழ்ப்பாணம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

