மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னையா சண்முகலிங்கம்
வயது 8623 மே, 1929 – 15 பிப்ரவரி, 2016
- பிறந்த இடம்
- Urumpirai
- வாழ்ந்த இடம்
- Urumpirai
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உரும்பிராய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சின்னையா சண்முகலிங்கம் அவர்கள் 15-02-2016 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், சின்னையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், இராசையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சிவசுகிர்தமலர், கதிரைமலைநாதன், ஜெகநாதன், ரகுநாதன், சுசி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தியாகமூர்த்தி, சுரேந்திரா, நவரஞ்சிதம், சுதா, கிருபா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற அருளானந்தம், கனகரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிரணவி, கனிஷ்டா, சகினா, ரம்யா, லாவண்யா, காருண்யன், சகானா, பிரவின், கிருஷ்ணா, கிருசாந்த் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 18-02-2016 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் உரும்பிராய் இளங்காட்டு மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
ஞானவைரவர் வீதி,
உரும்பிராய் கிழக்கு,
உரும்பிராய்,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

