மரண அறிவித்தல்

In loving memory of
Sinnaiah Tharmalingam
Age 61May 26, 1956 – April 9, 2018
- Born in
- Ariyalai
- Lived in
- Toronto
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா தர்மலிங்கம் அவர்கள் 09-04-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னையா, பறுபதம் தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும்,
காலஞ்சென்ற குமாரசாமி, செல்வரட்ணம்(இலங்கை), நகுலேஸ்வரி(பிரித்தானியா), சோதிராஜா(பிரித்தானியா), காலஞ்சென்ற கனகரத்தினம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-04-2018 வியாழக்கிழமை அன்று நாவலர் வீதி, அரியாலை இல்லத்தில் நடைபெற்று பின்னர் அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

