மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னையா தர்மலிங்கம்
ஹப்பி ரெக்ஸ்ற்- யாழ்ப்பாணம்
வயது 6126 மே, 1956 – 9 ஏப்ரல், 2018
- பிறந்த இடம்
- அரியாலை
- வாழ்ந்த இடம்
- Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா தர்மலிங்கம் அவர்கள் 09-04-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னையா, பறுபதம் தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும்,
காலஞ்சென்ற குமாரசாமி, செல்வரட்ணம்(இலங்கை), நகுலேஸ்வரி(பிரித்தானியா), சோதிராஜா(பிரித்தானியா), காலஞ்சென்ற கனகரத்தினம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-04-2018 வியாழக்கிழமை அன்று நாவலர் வீதி, அரியாலை இல்லத்தில் நடைபெற்று பின்னர் அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

