மரண அறிவித்தல்

In loving memory of
Sinnaiah Thavarajah
Age 75April 7, 1941 – April 28, 2016
- Born in
- Kerudavil
- Lived in
- Toronto
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கெருடாவில் முத்துமாரி அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சின்னையா தவராஜா அவர்கள் 28-04-2016 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற டி.கே. ராஜரட்ணம் (முன்னாள் யாழ். மாநகரசபை உறுப்பினர் M.M.C), மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ராஜேஸ்வரி(பேபி) அவர்களின் அன்புக் கணவரும்,
பிரஷாந்தி, துஷாந்தினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற சிவபாக்கியம், ஞானமலர், நேசராஜா ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
குசேலகுமார் அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு, சோதிலிங்கம், மற்றும் சாந்தகுமார், கீர்த்திகுமார், கமலேஸ்வரி, செல்வகுமார், ஜெயக்குமார், பாலகுமார், சந்திரகுமார், ராஜ்குமார், பர்வதராஜகுமாரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மருதமுத்து அவர்களின் அன்புச் சகலனும்,
சிவகுமார், நந்தகுமார், சந்திரகுமார், சிவஸ்காந்தன், திருநந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
குருபரன் அவர்களின் அன்புப் பெரியப்பாவும்,
சஹானா, ஜெனீனா, சந்தியா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

